04
Jan
10

இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம் – தலைப்பு பற்றிய தகவல்கள்

09.01.2010 அன்று
வொரெயால் நகரில் நடைபெறும்
இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டத்தில்
திரு பொன்னரசு என்ற கனகராசா அவர்கள் ஆற்றும்
உரையின் சுருக்கம்
நாடக இலக்கியம்
முன்னுரை :
*    உலக மொழிகள் தமிழ் மொழியைத் தொன்மை கொள்ளல்
*   தமிழ் மொழியை ‘முத்தமிழ்” என அழைக்கக் காரணம்
*   சங்க இலக்கியத்தில் நாடகம் பற்றிய செய்திகள்
*     சிலப்பதிகாரத்தில் ‘அரங்கேற்றுக் காதை”யும் தொல்காப்பியத்தில் ‘மெயப்பாடடியலும்” கூறும் கருத்துகள் – இயல், இசை  இவைகளைத் தவிர நாடகத்தில் செம்மையுற்றொமா? அற்றோமா?
நாடகத் தோற்றம் :
*    நாடகம் என்பது என்ன?
*     அது எப்படித் தோன்றி இருக்கக் கூடும்
*    நாடகத்தை முப்பரிமாணமாகக்கொள்வது சரியா? தவறா?
*     நாடகம் மூவரால் இணைக்கப்பட்டது – A.A.A என்றால் என்பது என்ன?
நாடக வளர்ச்சி :
*    சிலப்பதிகாரம் காட்டும் நாடக வளர்ச்சி நிலைகள்
*    ‘ஐந்தாம் வேதம்” எனக்கொள்ளப்படும் ‘நாட்டிய சாஸ்திரம்” – அதன் பயன் அறிதல்.
*     கி.பி 19 ஆம் நூற்றாண்டில்நாடகத்தின் நிலை  அறிதல்.
*     கூத்தாடிகள், கலைஞர்கள் – போற்றுதல்
*     பார்சி நாடகத்தின் வருகையால் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் செய்த மாற்றம்.
*    பார்சி நாடகத்தால் தமிழ் நாடகம் பெற்ற மாற்றங்கள்.
நாடகக் குழக்கள் :
*     பார்சி நாடகக் கம்பெனிகளின் பங்கு
*     தற்போது ‘சபா” நாடககங்களின் பொக்கத் தன்மை
*     இவர்கள் நடத்தும்  (சபா நாடகக்காரர்கள்) நாடகம், நாடகம்
*     நாடகம் – திரைப்படங்கள் : வேற்றுமைகள்.
நவீன நாடகங்கள் :
*     நவீன நாடககங்கள் தோன்றக் காரணம் என்ன?
*     ‘காந்தி கிராமம்” நடத்திய முதல் நாடகப் பயிற்சிப் பட்டறை
*    ‘இப்டா” – NSD –  பொன்றவைகளின் நாடகத்தின் பங்களிப்பு
*    புதவைப் பல்கலைகக்கழகம், மதுரைப் பல்கலைக் கழகங்களின் தொண்டுகள்
*    நாடக ஆசிரியர்கள் : சே. இராமானுஜம், கிரீஷ் கர்னாட், அல்காசி, அலிப் தன்வீர் போன்றோரின் பணிகள்
நாடக அரங்கம் :
*     பலவிதமான நாடக அரங்குகள்
*     எதையும் அரங்கமாகப் பயன்படுத்தும் முறை
*     செவ்வக அரங்கின் இன்றைய பயன்பாட்டு நிலை
*     மேடையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துதல்
*    உயிரற்ற பொருட்களை உயிருள்ளவைகளாகப் பயன் படுத்துதல்
முடிவுரை :
*    நாடகத்தின் இன்றைய நிலை என்ன?
*     நவீன நாடகத்தின் எதிரிகள் யாh?
*     நாடகம் என்பது என்ன? அது எப்படி இருக்க வேண்டும்?
*     மரபு வழிக் கலைகளின் வழியில் இன்றைய நவீன நாடகத்திற்கான அடித்தளமாக அமைதல்.
*     மரபு வழிக் கலைகளைப் போற்றிப் பாதுகாத்தல்.
 
Advertisements

0 Responses to “இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம் – தலைப்பு பற்றிய தகவல்கள்”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: