18
Dec
09

இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம்

இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம்

நலஞ்சால் இலக்கிய ஆர்வலர்களே!
கனிவான கைகுவிப்பு!
இனிய நல் வாழ்த்துகள்!

நம் இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம்
2010 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 9 ஆம் நாள்
சனிக்கிழமை மாலை 04.30 மணிக்குக்
கீழ்க் கண்ட முகவரியில் :

Maison des Cultures et Langues du Monde

(à  cote du Forum)
95 Boulevard de l’Oise
95490 Vaureal

நடைபெற உள்ளது.

அதில்
திருமிகு பொன்னரசு (திரு கனகராசா) அவர்கள்
நாடக இலக்கியம் பற்றி உரையாற்றுவார்கள்.

அவர் நாடகத் துறை,  தமிழிலக்கியம் ஆகியவற்றில் முதுகலை பட்டங்கள் பெற்றவர். பல சொற்பொழிவுகளை ஆற்றி இருப்பவர்,  பட்டி மன்றங்களில் முழங்குபவர், இ லக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி இருப்பவர்.

அவர் உரையைக் கேட்கத் தமிழிலக்கிய ஆர்வலர்கள் ஆவலுடன் வருகவென அழைக்கிறேன்.

நலமே விளைக!

நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ.

Advertisements

0 Responses to “இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம்”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: