16
Nov
09

இலக்கியத் தேடல் – இரண்டாம் கூட்டம் – மறு அறிவிப்பு

நலஞ்சால் நண்பர்களே, இலக்கிய ஆர்வலர்களே!
அன்பு வணக்கம்.
இலக்கியத் தேடலில் பலரும் ஆர்வமுடன்
கலந்துகொள்ள விரும்புகிறீர்கள்.
நன்று, நன்று!
அடுத்த மாதம்  6 -ஆம் நாள்
ஸ்டராஸ்பூரில் நடைபெற இருக்கும்
இலக்கியத் தேடல் 2 ஆம் கூட்டத்தில் கலந்துகொள்ள
இதுவரை 11 பேர்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்.
மேலும் கலந்துகொள்ள விரும்பகிறவர்கள் அருள்கூர்ந்து

இம்மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக் கிழமைக்குள்

பதிவு செய்துகொள்ள வேண்டுகிறேன்.
இதற்கான தொலைபேசி எண்கள் :

Benjamin LE BEAU                      : 01 39 86 29 81
Djéaramane COVINDASSAMY : 06 03 58 23 38
கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும்
ஆர்வலர்கள்
– ஸ்ட்ராஸபூர்க் சென்று வரும்
பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.

நனி நன்றியன்

பெஞ்சமின் லெபோ


Advertisements

0 Responses to “இலக்கியத் தேடல் – இரண்டாம் கூட்டம் – மறு அறிவிப்பு”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: