இலக்கியத் தேடலின் 2 -ஆம் கூட்டம்
தெசாம்பர்த் திங்கள் 6 -ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணி அளவில் நடைபெறும்.
இதனைத் தம் இல்லத்தில்
நடத்தித் தர
புதுவையின் புகழ்மிகு எழுத்தாளர்
திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா
அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
அவர்கள் முகவரி :
M. Naga. Ratina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.
கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும்
ஆர்வலர்கள்
– ஸ்ட்ராஸபூர்க் சென்று வரும்
பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
– திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா அவர்களோடு
தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்க!
சிறப்புரைத் தலைப்பு : பின்நவீனத்துவம்
சிறப்புரையாளர் : திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா அவர்கள்.
அவருக்கு நம் அனைவரின் அன்பு கலந்த நன்றிகள்.
அன்பன்
பெஞ்சமின் லெபோ
இலக்கியத் தேடல் அமைப்பாளர்
0 Responses to “இலக்கியத் தேடல் – இரண்டாம் கூட்டம்”