18
Oct
09

இலக்கியத் தேடல் 2 ஆம் கூட்டம்

இலக்கிய ஆர்வலர்களே!
கனிவான கைகுவிப்பு!
இனிய நல் வாழ்த்துகள்.
இலக்கியத் தேடலின் அடுத்த கூட்டம்
திசம்பர்த் திங்கள் 6 ஆம் நாள் 
ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு
ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வசிக்கும்
புதுவை  எழுத்தாளரான
திருமிகு நாகரத்தின. கிருட்டிணா அவர்களின்
இல்லத்தில் நடைபெறும்.
‘பின் நவீனத்துவம்’ என்ற தலைப்பில்
அவர் உரையாற்றுகிறார்.

கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அடியேனுக்கு
மின்னஞ்சல் வழி தெரியப்படுத்துக.
அச்சமயம், அந்த ஊரில் கிறிஸ்மஸ் ஐரோப்பியச் சந்தை நடைபெறும்.
ஐரோப்பாவிலேயே பெரிய சந்தை இது.
இதனைக் காண விரும்புவர்கள்
திசம்பர்த் திங்கள் 5 ஆம் நாள், சனிக்கிழமை
காலையே புறப்பட்டு  ஸ்ட்ராஸ்பூர்க் செல்லலாம்.
வருவோரை வரவேற்க நாகராத்தின. கிருட்டிணா ஐயா 
தயாராக இருக்கிறார்கள்.

எனவே, வர விருப்பம் உள்ளவாகள்
அருள்கூர்ந்து அடியேனுக்கு மின்னஞ்சல் விடுக்க வேண்டுகிறேன்.

இன்று வெளிநாடு செல்லும் எளியேன், 10 நாள்களில் 
திரும்பி வந்து விடுவேன்.
வந்த பிறகு ஏனைய தகவல்கள் தரப்படும்.
அன்பன்
பெஞ்சமின் லெபோ

இலக்கியத் தேடல் அமைப்பாளன்.

Advertisements

0 Responses to “இலக்கியத் தேடல் 2 ஆம் கூட்டம்”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: