02
Sep
09

வருக வருக வருக

அன்புடையீர்!

பணிவான வணக்கம்!

இலக்கியம் –
பெருங்கடல், இனிப்புக் கடல்! அமுதக் கடல்!!
அதில் ஒரு துளியேனும் சுவைத்திட வேண்டாவோ!

அதற்காகவே
இலக்கியத் தேடல் உருவாகி உள்ளது.
முத்திங்களுக்கு ஒரு முறை
ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில்
ஆர்வலர்கள் கூடும் அவையில்
கற்றவர் ஒருவர் தாம் பெற்ற இலக்கியச் சுவையை
நம்முடன் (முப்பது நிமிடங்கள்) பகிர்ந்துகொள்வார்.
அடுத்த முப்பது நிமிடங்கள் அவ்வுரை பற்றிய அலசல்.

பின்னர்-
நண்பர்களுக்குள் அளவளாவல்.
ஆக, இரு மணி நேரங்களில்
உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் நடந்தேறும்.

இலக்கியத் தேடலின் அமைப்பையும் பொறுப்பையும்
அடியேன் ஏற்றிருக்கிறேன்.
தோள் கொடுக்க நண்பர் கோவிந்தசாமி செயராமன் இசைந்துள்ளார்.

முதற் கூட்டம் நடைபெறும் நாள், இடம்… முதலியன
பின்னர் அறிவிக்கப்படும்.

ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்துகொள்க!

நன்றி!

தமிழன்பன்
பெஞ்சமின் லெபோ
benjaminlebeau@gmail.com
Advertisements

0 Responses to “வருக வருக வருக”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s



vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


%d bloggers like this: