16
Aug
10

இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம் – தலைப்பு பற்றிய தகவல்கள்

தமிழ் வாழ்க
அம்மா வா
அப்பா வா

,yf;fpaj; Njly; 3 Mk; $l;lj;jpy;
jpU nghd;duR vd;w fdfuhrh mtHfs; Mw;Wk;
ciuapd; RUf;fk;

ehlf ,yf;fpak;

Kd;Diu :

¿ cyf nkhopfs; jkpo; nkhopiaj; njhd;ik nfhs;sy;
¿ jkpo; nkhopia ‘Kj;jkpo;” vd miof;ff; fhuzk;
¿ rq;f ,yf;fpaj;jpy; ehlfk; gw;wpa nra;jpfs;
¿ rpyg;gjpfhuj;jpy; ‘muq;Nfw;Wf; fhij”Ak; njhy;fhg;gpaj;jpy; ‘nkag;ghlbaYk;” $Wk; fUj;Jfs; – ,ay;> ,ir ,itfisj; jtpu ehlfj;jpy; nrk;ikAw;nwhkh? mw;Nwhkh?

ehlfj; Njhw;wk; :

¿ ehlfk; vd;gJ vd;d?
¿ mJ vg;gbj; Njhd;wp ,Uf;ff; $Lk;
¿ ehlfj;ij Kg;gupkhzkhff;nfhs;tJ rupah? jtwh?
¿ ehlfk; %tuhy; ,izf;fg;gl;lJ – A.A.A vd;why; vd;gJ vd;d?

ehlf tsHr;rp :

¿ rpyg;gjpfhuk; fhl;Lk; ehlf tsHr;rp epiyfs;
¿ ‘Ie;jhk; Ntjk;” vdf;nfhs;sg;gLk; ‘ehl;ba rh];jpuk;” – mjd; gad; mwpjy;.
¿ fp.gp 19 Mk; E}w;whz;by;ehlfj;jpd; epiy mwpjy;.
¿ $j;jhbfs;> fiyQHfs; – Nghw;Wjy;
¿ ghhrp ehlfj;jpd; tUifahy; jtj;jpU rq;fujh]; Rthkpfs; nra;j khw;wk;.
¿ ghhrp ehlfj;jhy; jkpo; ehlfk; ngw;w khw;wq;fs;.

ehlff; Fof;fs; :

¿ ghHrp ehlff; fk;ngdpfspd; gq;F
¿ jw;NghJ ‘rgh” ehlffq;fspd; nghf;fj; jd;ik
¿ ,tHfs; elj;Jk; (rgh ehlff;fhuHfs;) ehlfk;> ehlfk;
¿ ehlfk; – jpiug;glq;fs; : Ntw;Wikfs;.

etPd ehlfq;fs; :

¿ etPd ehlffq;fs; Njhd;wf; fhuzk; vd;d?
¿ ‘fhe;jp fpuhkk;” elj;jpa Kjy; ehlfg; gapw;rpg; gl;liw
¿ ‘,g;lh” – NSD – nghd;witfspd; ehlfj;jpd; gq;fspg;G
¿ Gjitg; gy;fiyff;fofk;> kJiug; gy;fiyf; fofq;fspd; njhz;Lfs;
¿ ehlf MrpupaHfs; : Nr. ,uhkhD[k;> fpuP\; fHdhl;> my;fhrp> mypg; jd;tPH Nghd;Nwhupd; gzpfs;

ehlf muq;fk; :

¿ gytpjkhd ehlf muq;Ffs;
¿ vijAk; muq;fkhfg; gad;gLj;Jk; Kiw
¿ nrt;tf muq;fpd; ,d;iwa gad;ghl;L epiy
¿ Nkilapy; cs;s nghUl;fisg; gad;gLj;Jjy;
¿ capuw;w nghUl;fis capUs;sitfshfg; gad; gLj;Jjy;

KbTiu :

¿ ehlfj;jpd; ,d;iwa epiy vd;d?
¿ etPd ehlfj;jpd; vjpupfs; ahh?
¿ ehlfk; vd;gJ vd;d? mJ vg;gb ,Uf;f Ntz;Lk;?
¿ kuG topf; fiyfspd; topapy; ,d;iwa etPd ehlfj;jpw;fhd mbj;jskhf mikjy;.
¿ kuG topf; fiyfisg; Nghw;wpg; ghJfhj;jy;.
¿

16
Aug
10

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

19
May
10

tamil Radio Stations – Free Internet Radio

tamil Radio Stations – Free Internet Radio

10
May
10

பின் நவீனத்துவம் ஒரு பார்வை
(6-12-2009 அன்று ஸ்ட்ராஸ்பூர் இலக்கியதேடல் அமர்வில் நிகழ்த்திய உரை)
நாகரத்தினம் கிருஷ்ணா
ஒரு மொழியில் இலக்கணம் என்பது அம்மொழி ஓரளவு வளர்ச்சியை எட்டிய பிறகே, அம்மொழியின் பயன்பாட்டின் அடிப்படையில் (வாய்மொழி இலக்கியம் - எழுத்து - எழுத்திலக்கியம்) இலக்கணம் வரைவு உருவாகிறது. தொல்காப்பியத்தில் முன்னோர்கள் சொல்பவனவாகவும், பழைய நூல்களை உதாரணத்திற்கு எடுத்தும் எழுதப்பட்டிருப்பதைவைத்து தொல்காப்பியத்திற்கு தமிழ் முந்தையது எனத் தீர்மானிக்கிறோம்.
இன்றைய பிரெஞ்சுமொழி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்ததென்று கொள்ளவேண்டும். அதுவரை இங்கே இலக்கியமென்றால் லத்தீன் மொழியின் ஆதிக்கத்தின் கீழ்வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டுவரை வெகுசன மொழியாகவிருந்த இன்றைய பிரெஞ்சுமொழியின் பூர்வீக மொழிக்கு அப்போது ரொமான் மொழி என்று பெயர். தமிழ்போல அல்லாமல் பிரெஞ்சுமொழி ஒரு வட்டாரமொழியிலிருந்து(Dialectes -Patois) பிறந்தமொழி. எனினும், இந்த நூற்றாண்டில் ஆங்கிலத்தைபோலவே பிரெஞ்சும் உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் பேசப்படுகிற மொழியாக மாறி இருக்கிறது.
பின் நவீனத்துவம் எங்கிருந்து பிறந்தது ஏன் பிறந்தது எதற்காக பிறந்ததுபோன்ற கேள்விகள் அவசியமற்றது. ‘தக்கன உயிர்பிழைக்கும்என்ற டார்வின் கோட்பாடு உயிரியலுக்கு மட்டும் உரித்தானதல்ல, மொழி, கலை, இலக்கியம் பண்பாடென்ற உயிர் சார்ந்த இயங்கியலுக்கும் பொருந்தும். இன்றிருக்கும் நமது தமிழும் பல படிநிலைகடந்தே இந்நிலையை எட்டியிருக்கிறது, நாளை அல்லது எதிர்காலத்தில் வேறு மாற்றங்களை பெறலாம். காலத்திற்கொப்ப ஒரு மொழி இலக்கிய மொழியாக, அறிவியல் மொழியாக, சிந்தனை மொழியாக, அரசியல் மொழியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தமிழ் கடந்துவந்த பாதையைப் பார்க்கிறபோது இங்கும் அது சாத்தியமே என்று புலனாகிறது. .
1. பழங்கால இலக்கியம்
. சங்க இலக்கியம்(கி.மு 500-கி.பி.200வரை -அகம் புறம் பாட்டுகள்) ஆ நீதி இலக்கியம்(கி.பி.100-கி.பி.500வரை- திருக்குறள்), . பழைய காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்… )
2. இடைக்கால இலக்கியம்:
07
May
10

இலக்கியத்தேடலின் 5 ஆம் கூட்டம்

அன்புள்ள  இலக்கிய ஆர்வலர்களுக்கு
அன்பு வணக்கம்.
அடுத்த இலக்கியத்தேடலின் 5 ஆம் கூட்டம்
சூன் திங்கள் 6 ஆம் நாள் (06.06.2010)
ஞாயிறு மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது;
இடம் :
அண்ணாமலைப் பல்கலைகழகம்
70 rue Phillipe de Girard
Paris 75018 
தலைப்பு  :
‘சிறுவர்  இலக்கியம்’ 
உரை தருபவர் :
திருமதி லூசியா லெபோ.

அதற்கு அடுத்த இலக்கி யத்தேடல்  கூட்டம் 
செப்டேம்பெர்த் திங்கள் 18 ஆம் நாளில்
திரு நாகரத்தினம் கிருஷ்ணா இல்லத்தில் நடைபெறும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு :
01 39 86 29 81
06 03 58 23 38 

28
Feb
10

இலக்கியத் தேடல் 4 ஆம். கூட்டம் + முனைவர் திருமுருகனார் நினைவு நாள்

அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!

வணக்கம்.

இலக்கியத் தேடல் 4 ஆம். கூட்டம் +
முனைவர் இரா திருமுருகனார் முதலாண்டு நினைவு நாள்
மார்ச்சுத் திங்கள் சனிக்கிழமை 06 ஆம் நாள்  மாலை 04.30 மணிக்கு நடைபெறும்.

இடம்
அம்மா varuka
ஆசை முத்தம் தருக

Maison de la culture et langue du monde
95 Boulevard d’Oise
95490 Vauréal
RER “A” terminus Cergy Le Haut
Prendre le bus “34 S” Arrêt Le Hôtel de ville (Mairie de Vauréal)
(http://www.stivo.com/voyager/recherche_horaire.php#resulthoraires)

தொடர்புகளுக்கு :
01 39 86 29 81

06 03 58 23 38

தலைப்பு .
நாடக  இலக்கியம் 2 ஆம் பாகம்
உரை தருபவர்
திரு பொன்னரசு அவர்கள்

அன்புடன்
பெஞ்சமின் லெபோ
03
Feb
10

இலக்கியத்தேடல் 4 ஆம் கூட்டம்

அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!
வணக்கம்.
கடந்த திங்கள் 23 ஆம் நாள் நடைபெற்ற 
இலக்கியத்தேடல்  கூட்டத்தில் எடுத்த படங்களை 
இங்கே வெளியிட்டிருக்கிறோம்.
இனி அடுத்த கூட்டம் 
மார்ச்சுத் திங்கள் சனிக்கிழமை 06 ஆம் நாள் நடைபெறும்.

இடம்  
Maison de la culture et langue du monde
95 Boulevard d’Oise
95490 Vauréal
RER “A” terminus Cergy Le Haut
Prendre le bus “34 S” Arrêt Le Hôtel de ville (Mairie de Vauréal)
(http://www.stivo.com/voyager/recherche_horaire.php#resulthoraires)

தொடர்புகளுக்கு :
01 39 86 29 81 

06 03 58 23 38

தலைப்பு .
நாடக  இலக்கியம் 2 ஆம் பாகம்
உரை 
திரு பொன்னரசு

அன்புடன்
பெஞ்சமின் லெபோ




vhmvvhioihv
ojvojvùv
ùojvùokvv


Follow

Get every new post delivered to your Inbox.